சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Wednesday, January 30, 2013
இன்றைய சிந்தனைக்கு ... 30-01-2013
ஓம் சாந்தி
பலர் உங்களுடன் சண்டைச் சச்சரவில் வர விரும்பலாம் , புன்னகையும், அன்பான மனப்பாங்குமே உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment