சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Sunday, March 24, 2013
இன்றைய சிந்தனைக்கு ... 24-03-2013
ஓம் சாந்தி
நீங்கள் கோபம் அடையும் போது உங்கள் மனோ சக்தியை அதிகளவில் இழக்கின்றீர்கள்.
No comments:
Post a Comment