சுப எண்ணங்களால் நம் மனதை நிறைத்து, அன்பு
மற்றும் ஒத்துழைப்பை அனைவருக்கும் வழங்கும் பிறர் நலம் விரும்பிகளாய் இருப்போம்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, July 17, 2015
Thursday, July 16, 2015
இன்றைய சிந்தனைக்கு .....16-07-2015
நமது உள் மனதின் திருப்திக்கான விசயங்களை நாம்
வெளி உலகில் தேடுகின்றோம். இவற்றால் பெறும் திருப்தி தற்காலிகமானதே.
Wednesday, July 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-07-2015
சுதந்திரம் என்பது, சரியான செயலை
செய்வதை எவரும் தடுக்க முடியாத நிலையும், தவறான செயலை செய்யாத நிலையாகும்.
Tuesday, July 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-07-2015
பிறரை சந்திக்கையில், வெகு
நாட்களுக்கு பின் சந்திக்கும் உறவினர்களைப் போல, புத்துணர்வுடன் விழியின்
புன்னகையால் வாழ்த்துவீர்களாக.
Monday, July 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-07-2015
இனிய சிந்தனைகள் கொண்ட
தியானத்தோடு தொடங்கப்படும் தினமானது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கூட
சுமுகமாக கடந்துவிடும்.
Sunday, July 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-07-2015
வெளிச் சூழ்நிலைகளில்
ஆக்கிரமிப்புகளிலிருந்து நம் மனதை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்.
Saturday, July 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015
உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில்
செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.
Subscribe to:
Posts (Atom)