Sunday, March 31, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 31-03-2013



ஓம் சாந்தி

நான் அமைதியைப் பரப்ப விரும்பினால் அதற்காக, நான் சத்தமிட்டுக் கூச்சலிட வேண்டுமா?   

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 30, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 30-03-2013



ஓம் சாந்தி

மனிதர்களின் மனதிலே தான் யுத்தம் பிறக்கின்றது என்பதை உணர்வோமாகில் மன அமைதிக்காக நாம் பெரு முயிற்சி செய்வோம்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 29, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 29-03-2013



ஓம் சாந்தி

ஆயுதங்கள் ஆபத்தானவைகள் அல்ல, மனதினில் இருக்கும் கோபமே ஆபத்தானது.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 28-03-2013



ஓம் சாந்தி

உண்மையான உஷ்ணக்கட்டுப்பாடு என்பது கோபத்தின் சூட்டை தணிப்பதில் இருக்கிறது .

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-03-2013



ஓம் சாந்தி

நிகழ்வுகள் உங்களை ஆச்சரியப்படும்படியாக்க நீங்கள் அனுமதித்தால் , மிக எளிதாக நீங்கள் குழப்பம் அடைவீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-03-2013



ஓம் சாந்தி

தனிப்பட்ட ஒருவரின் மனதில் இருக்கும் இணக்கமானது , இணக்கமுள்ள சமுதாயமாகப் பிரதிபலிக்கும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் சாந்தம் உள்ள ஒருவனை சஞ்சல படுத்த முடியாது.

- பிரம்மா குமாரிகள்