கதைகளில் வரும் புத்திசாலி அரசனை போல் நான் என் மனமென்னும் இராஜ்ஜியத்தை கருணையோடு ஆளவேண்டும்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, December 31, 2012
இன்றைய சிந்தனைக்கு ..... 31-12-2012
கதைகளில் வரும் புத்திசாலி அரசனை போல் நான் என் மனமென்னும் இராஜ்ஜியத்தை கருணையோடு ஆளவேண்டும்.
Sunday, December 30, 2012
இன்றைய சிந்தனைக்கு ..... 30-12-2012
எனக்கு நான் நல்ல நண்பனாய் இருப்பதோடு அன்பிற்குரிய ஆசிரியனாகவும் இருக்க வேண்டும்.
Saturday, December 29, 2012
இன்றைய சிந்தனைக்கு ..... 29-12-2012
சரிவு வரும் போது சக்தியாய் நிலைத்திருக்க தன் நற்பண்புகள் மற்றும் பலஹீனங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் வேண்டும்.
Friday, December 28, 2012
இன்றைய சிந்தனைக்கு ..... 28-12-2012
நான் திருப்தியாக இருக்கிறேன் எனும் எண்ணமே திருப்தியை அளிக்கும் வள்ளல்.
Wednesday, December 26, 2012
இன்றைய சிந்தனைக்கு ... 26-12-2012
தெளிவான, அமைதியான மனமே எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.
Tuesday, December 25, 2012
இன்றைய சிந்தனைக்கு ... 25-12-2012
உண்மையான தலைவர்கள் புகழ், பதவியை தேடிச் செல்லமாட்டார்கள். மக்கள் தாங்களாகவே அவரை பின்பற்றுவர்.
Monday, December 24, 2012
இன்றைய சிந்தனைக்கு ... 27-12-2012
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தேவைகளை பூர்த்தி செய்துகொண்டால், எதிர்பார்ப்புகள் முடிந்துவிடும்.
Subscribe to:
Posts (Atom)