பிறரை சந்திக்கையில், வெகு
நாட்களுக்கு பின் சந்திக்கும் உறவினர்களைப் போல, புத்துணர்வுடன் விழியின்
புன்னகையால் வாழ்த்துவீர்களாக.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, July 14, 2015
Monday, July 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-07-2015
இனிய சிந்தனைகள் கொண்ட
தியானத்தோடு தொடங்கப்படும் தினமானது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கூட
சுமுகமாக கடந்துவிடும்.
Sunday, July 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-07-2015
வெளிச் சூழ்நிலைகளில்
ஆக்கிரமிப்புகளிலிருந்து நம் மனதை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்.
Saturday, July 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015
உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில்
செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.
Friday, July 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-07-2015
வலியினால் ஏற்படும் அழுகையின் உணர்வு அனைத்து மொழிகளிளும் ஒன்றுதான்.
புன்னகையும் அவ்வாறே இவற்றை உணர்வதே அறிவுடைமையாகும்.
Thursday, July 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-07-2015
நமக்கு சக்தி அளிப்பது சுப எண்ணங்களே, எதிர்மறை எண்ணங்களோ சக்தியை
வீணாக்குகிறது.
Wednesday, July 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-07-2015
நமது ஒவ்வொரு செயலும் நமக்குள் பதிவாகின்றன. இப்பதிவுகளே நம் சுபாவத்தை மாற்றி
நமது விதியை நிர்ணயிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)