Tuesday, July 7, 2015

இன்றைய சிந்தனைக்கு .....07-07-2015



பிறரது கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் அளிப்போம். நம் மனதை வசப்படுத்தும் முறையை அறிந்து பழைய பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.

Monday, July 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-07-2015



நம் மனம் சரியான பாதையில் சிந்திக்க கற்று தரும் எளிமையான முறையே இராஜயோக தியானம் ஆகும்.  

Sunday, July 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015

தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால் சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.

Saturday, July 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-07-2015



தன் உயரிய சுய மரியாதையில் நிலைத்து வீணான மற்றும் எதிர் மறை எண்ணங்களை நீக்கி, தீய பழக்கங்களை முடிபோம்.

Friday, July 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-07-2015



நமது வாழ்வு மற்றும் உறவுகளின் தரத்தை நமது பண்புகளே உருவாக்குகின்றன. அதுவே நம் பிறவிக்கு பெருமையை சேர்க்கிறது.

Thursday, July 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-07-2015

தனக்கும் , பிறருக்கும், கடவுளுக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.

Wednesday, July 1, 2015

இன்றைய சிந்தனைக்கு .....01-07-2015



அனைவரின் ஆழ் மனதிலும் ஆன்மீகப் பொக்கிங்கள் நிரம்பப் பெற தனியிடம் உண்டு.