Saturday, June 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-06-2015



பிறரின் பலகீனங்களை காணும் அதே கண்கொண்டு அவர்களது பலத்தையும் காண முற்படுங்கள்.

Friday, June 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-06-2015



எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் ஒவ்வொலுருவரிடமும் நல்லவைகளையே காண்பதுவே இனிமையான தன்மையாகும்.

Thursday, June 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-06-2015



பிறரது விசயங்களில்   தலையிடாமல் மேலும் அவர்களுக்கு நன்மை சார்ந்திராது. அவர்களை புரிந்து கொண்டு அன்பாக நடத்துவதே உண்மையான உதவியாகும்.

இன்றைய சிந்தனைக்கு .....16-08-2015

சர்வ சம்மந்தங்களையும் கடவுளோடு அனுபவம் செய்ய பிற ஆசைகள் அனைத்தையும் கடந்த  செல்ல வேண்டும்.

Wednesday, June 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-06-2015



உங்களின் உறுதி மற்றும் நம்பகத் தன்மை இயற்கையாகவே உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.

Tuesday, June 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-06-2015



பிறருக்கு நாம் அளிக்க்க்கூடிய நல்லெண்ணங்கள் ஆனது அவர்களின் மன இருட்டை சூரியனைக் கண்ட பனி துளியைப் போல விலகி ஓட செய்யும்

Monday, June 1, 2015

இன்றைய சிந்தனைக்கு - 1'st June 2015

உண்மையில் அன்புள்ளம் கொண்ட, இனிய மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களின் துணை விலை மதிப்பற்றது.

  ை