Monday, January 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ...07-01-2013



ஓம் சாந்தி

அறிவிலி பிறர் தன்னை புகழ வேண்டும் என எண்ணுவான். அறிவாளியோ பிறரது பண்புகளைக் கண்டு அகம் மகிழ்வான்.  

- பிரம்மா குமாரிகள்

Sunday, January 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 06-01-2013



ஓம் சாந்தி

பௌதீக அழகு வயது முதிர்ச்சியால் அல்லது விபத்தினால் மறைந்துவிடும். ஆத்மீக அழகு அழிக்க முடியாதது .

- பிரம்மா குமாரிகள்

Saturday, January 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 05-01-2013


ஓம் சாந்தி

கஷ்டமான சூழ் நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முருவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகான் ஆகிறான் .

- பிரம்மா குமாரிகள்

Friday, January 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ...04-01-2013



ஓம் சாந்தி

துக்கம் நிறைந்த இந்த உலகில் பெரும் செல்வதைக் கொண்டு வருவது பணமா? அல்லது  மகிழ்ச்சி என்னும் குணமா?

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ...03-01-2013



ஓம் சாந்தி

பணக்காரனின் செல்வம் திருடப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். ஆனால் புத்திசாலியின் மகிழ்ச்சியும் அறிவும் நிலைத்து நிற்கும்.  

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 02-01-2013




ஓம் சாந்தி


இந்த கணத்தை நான் மகிழ்ச்சி உடைய தாக்கினால் அடுத்த கணத்தையும் சந்தோசம்  ஆக்கி கொள்ளும் வாய்ப்புகளை  அதிகரிக்கும். 
 
- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.ஆனால் இவை உள்ளார்ந்த மகிழ்ச்சி ல்  அனுபவத்தை தந்திருக்கிறதா என சோதியுங்கள்.
 
- பிரம்மா குமாரிகள்